India – Tamil

தமிழ் வளங்கள் – Tamil Resources சிறந்த கதை – The Story ஒரே ஒரு கதை மாத்திரமே வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கேள்விகளுக்கு விடை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அது வாழ்க்கையின் நோக்கத்தையும் அதன் அர்த்தத்தையும் குறித்த உண்மையை  தெரிவிக்கிறது. மற்ற கதைகளெல்லாம் உருவாவதற்கு இந்தக் கதையே தூண்டுகோலாக இருக்கிறது. அது நம் எல்லோரைப் பற்றியும் விவரிக்கின்ற உண்மையான கதை. இதுதான் அந்த சிறந்த கதை. மற்றக் கதைகளைப் போலவே இதுவும் ஒரு ஆரம்பத்தைக் குறித்துச் Read More …